ஊரடங்கு குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் விசேட அறிவிப்பு

0

ஊரடங்கு குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற செய்திகளை நம்ப வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, அரசாங்கம் இதனைக் அறிவித்துள்ளது.