ஊரடங்கு குறித்த புதிய தகவல் வெளியானது

0

நாளை சனி முதல் மறுஅறிவித்தல்வரை தினமும் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணிவரையே ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.