ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு..!

0

மேல் மாகாணத்தில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்க அரசு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை தீவிரமடைந்துள்ளதையடுத்து நாளை திங்கட்கிழமை(02.11.2020) காலை 5 மணிக்கு தளர்த்தப்படவிருந்த ஊரடங்குச் சட்டத்தையே இவ்வாறு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.