20வது திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து 8 எம்.பிக்கள் ஆதரவளித்துள்ளனர்.
இதன்மூலம் 20வது திருத்தத்தின் 2ஆம் வாசிப்பில் 156 வாக்குகளை அரசு பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியில் டயானா கமகே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நசீர் அஹமட், பைசல் காசிம், எம்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், முஸ்லிம் தேசிய முன்னணியின் AASM ரஹீம், தமிழ் இசக் ரஹ்மான் ஆகியோர் ஆதரித்து வாக்களித்தனர்.
1. SJB National List MP Diana Gamage
2. Sri Lanka Muslim Congress MP Nazeer Ahamed
3. Muslim National Alliance MP AASM Raheem
4. Sri Lanka Muslim Congress MP Faizal Caseem
5. Sri Lanka Muslim Congress MP HMM Harees
6. Sri Lanka Muslim Congress MP MS Thowfeek
7. SJB MP/TPA MP Arvind Kumar
8. SJB/ACMC MP Ishak Rahman