எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும்!

0

எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்திற் கொண்டு மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 2 வாரங்களுக்குள் 6 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.