எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

0

CEYPETCO எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இதன்படி, ஒக்டெய்ன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவாலும் ஒக்டெய்ன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 23 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.