’எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது’

0

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டாலும், இவ்வருட இறுதிவரை நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்கப்போவதில்லை என, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதுள்ள எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.