எரிவாயு கசிவு: மூவர் வைத்தியசாலையில்

0


மீகஹாதென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவிஸ்ஸ தபால் நிலையத்துக்கு  அருகிலுள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு (29) 9.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வீட்டிலிருந்த இரண்டு ஆண்களும், பெண்ணொருவரும் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில், நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.