ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன!

0

ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 50 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.