ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

0

வெலிக்கடை சிறைச்சாலையில் மற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஏற்கெனவே சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், நெருங்கிய தொடர்பை பேணியவர் என கூறப்படுகின்றது.