ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு விசேட போக்குவரத்து!

0

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை(வியாழக்கிழமை) மற்றும் நாளை போக்குவரத்து சேவையை வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெறுபவர்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.