செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் 01-12-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் தாழமுக்கம் எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்காரணமாக கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.