கடும் மழை – நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிப்பு!

0

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்னலுடன் கூடிய பலத்த மழை காரணமாக மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

காலி, மாத்தறை, உக்குவெல, ஹம்பாந்தோட்டை, குருணாகல், நுவரெலியா மற்றும் கண்டி உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.