கட்டாரின் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அஷ்ஷெய்க காலித் பின் கலீபா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் ,
  • 80 வீதமான தனியார்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி புரிய ஏற்பாடு
  • ஏனைய பணியாளர்கள் காலை 7 மணி முதல் நன்பகல் 1 மணி பணிபுரிய ஏற்பாடு
  • வீடு துப்பரவுப் சேவைகளை நிறுத்துதல்
  • பஸ்களில் பயணிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்தல்
இந்த தீர்மானங்கள்  அனைத்தும் இன்று முதல்  எதிர்வரும் இருவாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.