கட்டுப்பாடுகளுடன் நாடு திறப்பு – மறு அறிவித்தல் வரை விதிக்கப்பட்டுள்ள தடை

0

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அத்தியாவசிய செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கான மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் அதேவேளை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான அனுமதியை வழங்காதிருக்க தீரமானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு அறிவித்தல் வரை எந்தவொரு கூட்டங்களையும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.