கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்று சந்தேகத்தில் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் மினுவாங்கொடை ,திவுலப்பிட்டிய ,வெயாங்கொட பகுதிகளுக்கு சென்றுவந்தோர் மருத்துவரை நாடி பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.