களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை

0

கொரோனா தொற்று மீண்டும் சமூகத்தில் பரவ ஆரம்பித்திருக்கும் அச்ச சூழலில் களியாட்ட நிகழ்வுகள், சுற்றுலாக்கள், மக்கள் ஒன்று கூடல்களை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.