காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கலாம் – ஜனாதிபதி

0

யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணமல் போனவர்களாகவே கருகப்படுவர். இராணுவத்தில் 6000 பேர் வரையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இதே போன்றே புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். இவ்வாறு காணமல் போனவர்களின் மரணச்சான்றிதழ்களை வழங்குவதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும். இதனைவிட அவர்களை மீள கொண்டுவர முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.