செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு 11-12-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.