குடும்பங்களுக்கு மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு

0

தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு ரூபா 5000 வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இக்கொடுப்பனவு எதிர்வரும் திங்கள் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

திவுலபிட்டிய, மினுவங்கொட, மற்றும் வேயங்கொட முதலான பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கே ரூபா 5000 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.