கொரோனாவால் ஐந்து உயிரிழப்புகள் பதிவாகின

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.