கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு

0

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 81 மற்றும் 58 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.