செய்திகள் கொரோனாவால் 14 ஆவது உயிரிழப்பு பதிவானது ! 22-10-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்தார். கொரோனாவால் இடம்பெற்ற 14 ஆவது உயிரிழப்பு இதுவாகும். குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயது பெண்ணொருவரே உயிரிழந்தார்.