கொரோனாவினால் உயிரிழந்த மூன்றாமவரின் சடலம் தகனம் செய்யப்பட்டது!

0

கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்றாவது நபரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.

மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலமே இன்று(வியாழக்கிழமை) இவ்வாறு தகனம் செய்யப்பட்டுள்ளது.

முல்லேரியா பகுதியிலுள்ள கொட்டிகாவத்தை மயானத்தில் அவரது சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.