செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,164 25-05-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது.