செய்திகள் கொரோனாவினால் பாதிப்புக்கு உள்ளான நிறுவனங்களுக்கு கடன் 24-06-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print 28 பில்லியன் ரூபாவை 4 வீத வட்டி அடிப்படையில் 13,861 வியாபார நிறுவனங்களுக்கு கடன் வழங்க மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது. கொரோனாவினால் பாதிப்புக்கு உள்ளான நிறுவனங்களுக்கே இவ்வாறு கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.