கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு!

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் இன்று(வெள்ளிக்கிழமை) குணமடைந்துள்ளார்.

இதன்காரணமாக இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் இலங்கையில் 151 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 125 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

251 பேர் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.