கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

0

நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரில் இதுவரை 102 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மாாலை மேலும் இருவர் குணமாகியதையடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

அத்துடன், இதுவரை 310 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது