கொரோனாவிலிருந்து மேலும் 17 கடற்படையினர் மீண்டனர்!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 17 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 443 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.