கொரோனா அச்சுறுத்தல் – உயர் ஆபத்து நிறைந்த பகுதியாக பெயரிடப்பட்டது கொழும்பு

0

“உயர் ஆபத்து” நிறைந்த பகுதிகளாக கொழும்பு மற்றும் தென் மாகாணத்தின் சில பகுதிகள் உட்பட புத்தளம், மேல் மாகாணத்தின் சில பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகள் உயர் ஆபத்து நிறைந்த பகுதியாக பெயரிடப்பட்டன.

குறித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.