கொரோனா அதிக ஆபத்து நிறைந்த பகுதிகள் – வரைபடம் வெளியானது!

0

இலங்கையில் கொரோனா எங்கெல்லாம் அதிக ஆபத்தாக இருக்கிறது என்பது தொடர்பிலான பகுதிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் பிரிவினால் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.