கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று

0

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிலியந்தல பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட 03 இடங்களில்  இன்று ஒத்திகை நடைபெறும் என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இலங்கையில் Oxford-AstraZeneca COVID-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தது.