ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த செயலகத்தில் பணியாற்றிவந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இன்றும் நாளையும் தேர்தல்கள் செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.