கொரோனா தொற்றாளரை சந்தித்த உதயகுமார் நடந்தது என்ன? காணொளி விளக்கம்

0

மக்கள் மத்தியில் மனிதாபிமானமற்ற முறையில் பீதியை ஏற்படுத்தி அரசியலாபம் தேடும் முயற்சிக்கு முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.