கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரிப்பு!

0

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் 77 பேர் குணமடைந்துள்ளதுடன், 164 பேர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.