நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் எட்டுப் பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை 134 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைசசின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.