கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 599 ஆக அதிகரிப்பு

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 599 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 8 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.