கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு

0

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.

இன்று(சனிக்கிழமை) புதிதாக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 9 பேர் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

199 பேர் காண்காணிக்கப்பட்டு வரும் அதேவேளை, தற்போது வரையில் 100 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.