கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு

0

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் 3 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரை 120 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.