செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 879 ஆக அதிகரிப்பு 12-05-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 879 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.