கொரோனா தொற்றின் தாக்கம்! அமெரிக்க ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனாட்ல் ட்ரம்ப் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், டொனாட்ல் ட்ரம்ப் Walter Reed National Military Medical Centreக்கு அழைத்து செல்லப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டொனாட்ல் ட்ரம்ப் மிகுந்த பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுவதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.