கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு!

0

கொரோனா தொற்றுக்குள்ளான ​மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை 70 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில், புதிய கொரோனா நோயாளர்கள் எவரும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 238 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.