கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

0

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிதாக 17 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 2010 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.