கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 59 ஐ எட்டியது.

புதிதாக மேலும் மூன்று பேருக்கு வைரஸ் பரவியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக டாக்டர் அனில் ஜாசிங்க சற்றுமுன் அறிவித்தார்.