கொரோனா தொற்றுக்குள்ளான 103 பேர் – விபரங்கள் வெளியாகின

0

இன்றிரவு அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான 103 பேரில் 87 பேர் மினுவாங்கொட பகுதியை சேர்ந்தவர்கள்.

அதில் முன்பள்ளி செல்லும் 3 வயது சிறுமியும் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

அத்தனகல பகுதியை சேர்ந்த 10 பேரும் கிரில்லவல பகுதியை சேர்ந்த 5 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.