கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழப்பு

0

நாட்டில் கொரேனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.