கொரோனா தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

0

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 16 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.