கொரோனா தொற்று காரணமாக கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி துரைரெட்ணசிங்கம் உயிரிழப்பு

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.