கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

0

நேற்றைய தினம் (17) 03 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.

மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவரும் பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவரும் ஆண்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆணொருவரும் உயிரிழந்துள்ளனர்.