கொரோனா வைரசால் இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் பாதிப்பு!

0

வேல்ஸின் இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

71 வயதான இளவரசருக்கு ஏற்பட்ட சிறிய அளவிலான னாய் அறிகுறிஇணை தொடர்ந்து பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே வைரஸ் தோற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவரது உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.